உலக புவி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு செய்த பசுமை தேசம்


இன்று உலக புவி தினத்தினை முன்னிட்டு கோவை பசுமை தேசம் சார்பில் மரக்கன்று நடும் விழா கொண்டாட்டப்பட்டது.



கோவையில் செயல்பட்டு வரும் தினமலர் பத்திரிகை அலுவலகம் முன்பு நடைபெற்ற மரம் நடும் நிகழ்வில் சுமார் 6 அடி உயரமுள்ள இரண்டு வேப்பமரங்கள் நடவு செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் பங்கேற்ற பசுமைதேசம் நிறுவனர் ராஜேந்தர் கூறுகையில், உலக புவி தினத்தை முன்னிட்டு புவியினையும், உயிரினங்களையும் பாதுகாத்திடும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.



அதன்படி, இவ்வான்று மதுக்கரை சாலை, சுந்தராபுரத்தில் செயல்பட்டு வரும் தினமலர் பத்திரிகை அலுவலகம் முன்பு இரண்டு வேப்ப மரக்கன்று நடப்பட்டது. இவை 6 அடி உயரம் கொண்டவை. ஏனெனில், வெயில் காலத்தில் சிறியளவிலான மரக்கன்றுகளை நட்டினால் அவை போதிய நீரின்மையாலும், வெப்பத்தினாலும் வாடிவிடும். எனவே தான் வளச்சியடைந்த வேப்பமரக் கன்று நடப்பட்டுள்ளது" என்றார்.



இந்நிகழ்வின் போது, பசுமை தேசம் உறுப்பினர்கள், அப்பகுதி பொதுமக்கள், சிறுவர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...