நாடு முழுவதும் உணவு பரிசோதனை கூடங்களை மேம்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளதாக ஐஏஎஸ் பவன்குமார் அகர்வால் தகவல்


நாடு முழுவதும் உணவு பரிசோதனை கூடங்களை மேம்படுத்த 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தரம் கட்டுப்பாட்டு முதன்மை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்சள் சந்திப்பில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தரம் கட்டுப்பாட்டு முதன்மை செயல் அலுவலர் ஐஏஎஸ் பவன்குமார் அகர்வால் பேசியதாவது:-

தமிழகத்தைப் பொருத்தவரையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிகளவு இருக்கின்றனர். தமிழகத்தில் உணவு தரக்கட்டுப்பாடும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள உணவு பரிசோதனை கூடங்களை மேம்படுத்த 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டுவரும் இரண்டு பரிசோதனைக் கூடங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும், தனியாரிடம் உள்ள 124 உணவு பரிசோதனை மையங்களையும் பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது" என்றார்.



Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...