தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காட்டூர் மாரியம்மனுக்கு இரண்டு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் பணத்தால் சிறப்பு ஆலங்காரம்.


கோவையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காட்டூர் மாரியம்மனுக்கு இரண்டு கோடியே ஐம்பது லட்சம்  ரூபாய் பணத்தால் ஆலங்காரம் செய்யப்பட்டிருந்ததை ஆயிரக்கணகான பொதுமக்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.



தமிழ்ப் புத்தாண்டு நாளான சித்திரை முதல் நாள் கனிகாணல்  நிகழ்ச்சி கோவில்களிலும் வீடுகளிலும் கனிகளைஅலங்கரித்து வைப்பர். வீடுகளில் பூஜையறையில் வாழை, கொய்யா, மாதுளை முதலிய கனிகளையும் காய்கறிகளையும்வாழையிலையில் வைத்து அதிகாலையில் எழுந்ததும் பூஜையறைக்குச் சென்று அவற்றின் மேல் கண்விழிப்பர்.கோயில்களிலும் கனிகாணுதல் நிகழ்ச்சியும் கைநீட்டமும் நடைபெறும். 



இந்நிலையில் கோவை காட்டூரில் அமைந்திருக்கும் மாரியம்மனுக்கு 2000ஆம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளால் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான பண அலங்காரம் மற்றும் தங்கம் , வைரத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த அம்மனை ஆயிரக்கணகான மக்கள் தரிசித்து வழிபட்டனர். 

புத்தாண்டு தினத்தில் மக்கள் பணம் மற்றும் நகைகளுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அம்மனை  தரிசனம் செய்யும் போது அனைத்தும் வளங்களும் கிடைக்கும் . மேலும் கோவிலின்  முகப்பில் காய் கனிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த கோபுரம் தமிழ் புத்தாண்டில் வறட்சி நீங்கி வளம் பெரும் விதமாக மக்கள் பெறும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...