கோவையில் மாலையில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி!


கோவையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் மழை பெய்தது.

ஆனாலும் வெப்பம் தனியாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் இன்று மாலை கோவை மாநகரின் முக்கிய பகுதிகள் மற்றும் வடவள்ளி,தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம்,துடியலூர்,பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளிலில் பரவலான மற்றும் மிதமான மழை பெய்தது.

திடீரென பெய்த மழையால் சற்றே வெப்பம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.எனினும் இந்த மழை தொடர்ந்து பெய்தால் மட்டுமே கோடையை சமாளிக்க முடியும் எனவும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க முடியும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...