'நமது வார்டும் நமது வீடே' சார்பில் 27-வது வார்டில் மறுமலர்ச்சி பணிகள்


'நமது வார்டும் நமது வீடே' என்னும் தலைப்பில் 27-வது வார்டு பகுதியில் குழந்தைகளின் நல வாழ்விற்காக வாரம் ஒரு மணிநேரம் சேவை என்ற முறையில் பொதுநல திட்டம் செயல்பட்டு வருகிறது. அத்திட்டத்தின் 6-வது வாராமாக இளம் குழந்தைகளுடன் இணைந்து தூய்மை செய்யும் பணி மற்றும் மரம் நடும் பணி நடைபெற்றது.



இதில், வார்டு மக்கள் விரும்பிய இடங்களில் எல்லாம் மரம் நடப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளி வளாகம் மற்றும் பின்புறம் படர்ந்திருந்த களைச் செடிகள், புதர்கள் அகற்றப்பட்டது. 



இதனைத்தொடர்ந்து, அப்பகுதி வார்டு மக்கள் மத்தியில் 'நமது வார்டும் நமது வீடே' திட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.



இந்த களப் பணிகள் வாரத்தில் அப்பகுதி இளம் சிறுவர், சிறுமிகள் ஒன்றிணைந்து தூய்மை செய்தும், மரங்கள் நட்டும் மறுமலர்ச்சி சேவையில் ஈடுபட்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...