தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின் 43 வது‌ பட்டமளிப்பு விழா-2022 - வரும் ஜூலை 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 43 வது வருடாந்திர பட்டமளிப்பு விழாவிற்கு வரும் ஜூலை 15 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 43 வது வருடாந்திர பட்டமளிப்பு விழாவிற்கு வரும் ஜூலை 15 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ “43-வது வருடாந்திரப்‌ பட்டமளிப்பு விழாவிற்கு” இப்பல்கலைக்கழகத்தால்‌ 31.03.2022 அன்று வரையிலான தேர்வு முடிவுகள்‌ அறிவிக்கப்பட்ட மாணவ மாணவியர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌ எனவும்‌, இவ்விண்ணப்பங்கள்‌ அனுப்ப வேண்டிய கடைசி நாள்‌ 18.06.2022 எனவும்‌ கடந்த ஏப்ரல்‌ மாதம்‌ 25ஆம்‌ தேதி அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக தற்போது 30.06.2022 ஆம் தேதி வரை தேர்வு முடிவுகள்‌ அறிவிக்கப்பட்ட மாணவர்களும்‌ விண்ணப்பிக்கலாம்‌ எனவும்‌, விண்ணப்பங்கள்‌ பெற கடைசி நாள்‌ 15.07.2022 எனவும்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ அறிவித்துள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...