கோவை வால்பாறையில் கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறப்பு..!

முதல் முறையாகப் பள்ளி சேர்ந்து இன்று பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஆசிரியர்கள் வரவேற்று சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து இனிப்புகள் வழங்கினர்.


கோவை: வால்பாறையில் பள்ளி விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு ஆர்வத்துடன் மாணவர்கள் பள்ளி சென்றனர்.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்து. அதேபோல் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.

வால்பாறையில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் பள்ளி முதல் நாள் ஆர்வத்துடன் பள்ளி சென்றனர்.



தூய இருதய மெட்ரிக் பள்ளியில் முதல் முறையாகப் பள்ளி சேர்ந்து இன்று பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஆசிரியர்கள் வரவேற்று சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து இனிப்புகள் வழங்கி குழந்தைகளை வரவேற்றனர். குழந்தைகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...