கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் டெக்னிக்கல் சிம்போஸியம்., கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் DHRUVA 2022..!

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான மாணவ மாணவியருக்கான டெக்னிக்கல் சிம்போஸியம்., கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் (DHRUVA 22) ஜூன் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.


கோவை: கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் டெக்னிக்கல் சிம்போஸியம்., கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான மாணவ மாணவியருக்கான டெக்னிக்கல் சிம்போஸியம்., கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் (DHRUVA 22) ஜூன் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த விழாவானது மாணவ மாணவிகள் தங்களது துறை சம்பந்தமான திறமைகளை வெளிப்படுவதற்கும் மற்றும் தங்களுடைய பல்வேறு தனிப்பட்ட திறன்களை ஊக்குவிப்பதற்காகவும் அவர்களது புதிய கண்டுபிடிப்புகளை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்த ஒரு வாய்ப்பாக ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவானது நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டு இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட துறை சார்ந்த டெக்னிக்கல் நிகழ்ச்சிகள், ஐம்பதிற்கும் மேற்பட்ட கருத்தரங்குகள், 20 வகையான கலை சார்ந்த போட்டிகள் மற்றும் ஆறு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் ஸ்ரீ நிஷா விஜய் டிவி சூப்பர் சிங்கர்‌, சக்தி, குக்கு வித் கோமாளி விஜய் டிவி, அருண், ராஜேஷ், ஸ்ரீ வைத்தி, நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மற்றும் EMI யூடியூப் சேனல் குழுவினர் மற்றும் கோவை ரேடியோ மிர்ச்சியின் RJ குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...