கோவை கற்பகம்‌ மருத்துவ கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு 'வெள்ளை நிற கோட்' வழங்கும் விழா..!

மருத்துவ படிப்பில்‌ சேர்ந்த மாணவர்கள்‌ அர்ப்பணிப்பு உணர்வுடன்‌ பணியாற்ற வேண்டும்‌ என்று கற்பகம்‌ கல்வி‌ குழுமத்தின்‌ தலைவர்‌ உரையாற்றினார்.


கோவை: கோவை கற்பகம்‌ மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌ மருத்துவமனையில்‌ புதிதாக சேர்ந்த முதலாமாண்டு இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை நிற கோட்‌ வழங்கும்‌ விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.



கற்பகம்‌ கல்விக்‌ குழுமத்தின்‌ தலைவர்‌ முனைவர்‌.இராச.வசந்தகுமார்‌ விழாவிற்கு தலைமை தாங்கி உரையாற்றினார்.‌



அவர்‌ தம்‌ உரையில்‌ மருத்துவ படப்பில்‌ சேர்ந்த மாணவர்கள்‌ அர்ப்பணிப்பு உணர்வுடன்‌ பணியாற்ற வேண்டும்‌ என்று அவர்‌ கேட்டுக்கொண்டார்‌.



இந்த விழாவில்‌ கல்விக்‌ குழுமத்தின்‌ அறங்காவலர்‌ வ.தமயந்தி, மருத்துவக்‌ கல்லூரியின்‌ முதல்வர்‌, துணைமுதல்வர்‌, மற்றும்‌ மாணவர்களின்‌ பெற்றோர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...