கோவையில் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக 'ஆச்சார்யா விருதுகள்' வழங்கப்பட்டது.!!

கோவை கற்பகம் கல்வி நிறுவனங்கள் மற்றும் கற்பகம் கல்வி நிறுவனங்களின் ரோட்டராக்ட் சங்கங்கள் இணைந்து பள்ளிகளில் சிறந்து விளங்குகின்ற ஆசிரியர்களுக்கு ஆச்சார்யா விருதுகள் வழங்கியது.


கோவை: கோவை கற்பகம் கல்வி நிறுவனங்கள் மற்றும் கற்பகம் கல்வி நிறுவனங்களின் ரோட்டராக்ட் சங்கங்கள் இணைந்து ஆச்சார்யா விருதுகள் வழங்கியது.

இவ்விருது பள்ளிகளில் சிறந்து விளங்குகின்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.



இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக புகழ்பெற்ற பேச்சாளர் பேராசிரியர் இராமச்சந்திரன் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.



இந்த நிகழ்வில் ரோட்டரி சங்க செயலாளர் இராஜசேகரன், மாவட்டக் கல்வி அலுவலர் வள்ளியம்மாள் ரோட்டரி & ரோட்டராக்ட் சங்க உறுப்பினர்கள் மற்றும் கற்பகம் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...