வேளாண்மை பல்கலைக்கழகத்தில் செயல்திறன் பதவி உயர்வு ஒத்திவைப்பு!

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக அலுவலக பணியாளர்களுக்கு செயல்திறன் அடிப்படையில் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக அலுவலக பணியாளர்களுக்கு செயல்திறன் அடிப்படையில் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அலுவலக பணியாளர்களுக்கு இதுவரை அவர்கள் மேற்கொண்டு வந்த பணியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு அவர்களது பணிக் காலத்தில் மேற்கொண்ட பணி விவரங்கள், பர்பாமென்ஸ் ரிப்போர்ட் அறிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் கேட்கிறது. இதற்கு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து பல்வேறு விதமான கோரிக்கைகள் எழுந்தது. இதையடுத்து இன்று நடப்பதாக இருந்த பர்பாமன்ஸ் அடிப்படையிலான பதவி உயர்வு நேர்காணலை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதற்கு பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தமிழ்நாடு பல்கலைக் கழக அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...