தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக இளங்கலை மாணவர்‌ சேர்க்கை இணையதள கலந்தாய்வு தேதிகள்‌ நீட்டிப்பு!

கோவை: நிவர்‌ புயல்‌ காரணமாக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ இளங்கலை மாணவர்‌ சேர்க்கை இணையதள கலந்தாய்வு மூன்று நாட்களில்‌ இருந்து ஆறு நாட்களாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.



கோவை: நிவர்‌ புயல்‌ காரணமாக இணையதள மற்றும்‌ போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களால்‌ இடையூறுகள்‌ ஏற்படாத வண்ணம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ இளங்கலை மாணவர்‌ சேர்க்கை இணையதள கலந்தாய்வு மூன்று நாட்களில்‌ இருந்து ஆறு நாட்களாக (26.11.2020 முதல்‌ 01.12.2020 வரை) நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மாற்றி அமைக்கப்பட்டுள்ள இளங்கலை மாணவர்‌ சேர்க்கை இணையதள கலந்தாய்வு அட்டவணை





மாணவர்‌ மற்றும்‌ பெற்றோர்‌ வருகையின்‌ போது கொரானோ தொற்று பரவலை தடுக்கும்‌ முயற்சியாக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ அனைத்து தேவையான முன்னேற்பாடுகளையும்‌ செய்துள்ளதாக முனைவர்‌ மா.கல்யாணசுந்தரம்‌, முதன்மையர்‌ (வேளாண்மை) மற்றும்‌ தலைவர்‌ (மாணவர்‌ சேர்க்கை) தெரிவித்துள்ளார்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...