நடுநிலைப் பள்ளியில் 6 புதிய வகுப்பறைகள் கட்ட கோவை மாநகராட்சி ரூ.75 லட்சம் ஒதுக்கீடு..!

கோவையில் வார்டு எண் 10-க்கு உட்பட்ட பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் 6 புதிய வகுப்பறைகள் கட்ட மாநகராட்சி ரூபாய் 75 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.


கோவை: கோவையில் 6 புதிய வகுப்பறைகள் கட்ட 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 10-க்கு உட்பட்டஷாஜகான் நகரில் அமைந்துள்ள நடுநிலை பள்ளியில் சுமார் 800 மாணவர்கள் பயில்கிறார்கள்.

ஆனால் போதிய வகுப்பறை இல்லை என்ற குறை நீண்ட காலமாக இருந்தது. அதை கலைந்திடும் வகையில் 6 புதிய வகுப்பறைகள் கட்ட 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே போல பெரியார் நகரில் பொது கழிப்பறை பிரச்சனையை தீர்க்கும் வகையில் கழிப்பிடம் அமைத்திட 15 லட்சம் ரூபாய் மற்றும் ராமானந்தா நகரில் மழை நீர் வடிகால் அமைக்க 29.60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...