இந்தியாவில் உள்ள 34-மாநிலங்கள் 733-மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் சைக்கிளில் பயணம் செய்யும் இவர் 26,375-கிலோ மீட்டர் தூரம் 1111-நாட்கள் பயணம் செய்து 2025-ஆண்டு பயணத்தை நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளார்.
கோவை: இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க வலியுறுத்தி பொள்ளாச்சியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் நாடு முழுவதும்1,111 நாட்கள் 26,375 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் தொடங்கி உள்ளார்.

பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பிரகாசம் நகரைச் சேர்ந்த குமரவேல், வேணிதம்பதியினரின் மகன் முத்துச்செல்வம். MBA பட்டதாரியான இவர் இந்தியாவில் உள்ள அனைத்துநதிகளையும்இணைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பயணம் தொடங்கி உள்ளார்.
பொள்ளாச்சி சதுரங்க சங்கம், லயன்ஸ் கிளப் உள்ளிட்ட தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்தினர் முத்து செல்வத்திற்கு வாழ்த்துக்கள் கூறி வழியனுப்பி வைத்தனர்.

இந்தியாவில் உள்ள 34 மாநிலங்கள் 733 மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் சைக்கிளில் பயணம் செய்யும் இவர் 26,375 கிலோ மீட்டர் தூரம்1111 நாட்கள்பயணம் செய்து 2025 ஆண்டு பயணத்தை நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் அப்போது தான் வரும் காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீர்அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும். இந்த திட்டத்தைச் செயல்படுத்தமத்திய மாநிலஅரசுகள்முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.