'மக்களின் குறை தீர்க்கும் ஜமாபந்தி'- கோவையில் குறைதீர்ப்பு கூட்டம் தொடக்கம்..!

கிராம நில உடைமை தாரர்கள் நிலப்பதிவு சம்பந்தப்பட்ட மனுக்கள், பட்டா மாறுதல், நில ஒப்படைப்பு, நில நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய பல்வேறு கோரிக்கை தொடர்பாக பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.


கோவை: கோவையில் 1431-ஆம் ஆண்டு பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

ஆண்டுதோறும்வருவாய் துறையினரால் நடத்தப்படும் ஜமாபந்தி நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு கோவை தெற்கு வட்டம் சார்பில் 1431 ஆம் ஆண்டு பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ராம்குமார் தலைமையில் நடைபெற்ற இதில் வட்டாட்சியர் சரண்யா, மண்டல துணை வட்டாட்சியர் இளவரசன், சமூக பாதுகாப்பு திட்டம் சதீஷ் குமார், ஆகியோர் முன்னிலையில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)தொடர்புடைய கிராம நில உடைமைதாரர்கள் நிலப்பதிவு சம்பந்தப்பட்ட மனுக்கள் , பட்டா மாறுதல் , நில ஒப்படைப்பு , நில நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய பல்வேறு கோரிக்கை தொடர்பாக பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

மேலும் வருவாய் தீர்வாயத்தின் போது மனு அளித்த பொதுமக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...