கோவை வாலாங்குளத்தில்‌ நடைபெற்றுவரும்‌ திட்டப்பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர்‌ நேரில்‌ சென்று ஆய்வு..!

வாலாங்குளத்தில்‌ ரூ.67.86 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ திட்டப்பணிகளை தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக்குழு (2021-2022) தலைவர்‌ டி.ஆர்‌.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ க.அன்பழகன்‌, உள்ளிட்டோர் நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்‌.



கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி உக்கடம் வாலாங் குளக்கரைகளில் ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரத்‌ திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மத்திய மண்டலம்‌ வாலாங்குளத்தில்‌ ரூ.67.86 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ சீர்மிகு நகரத்‌ திட்டப்பணிகளை தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக்குழு (2021-2022) தலைவர்‌ முனைவர்‌ டி.ஆர்‌.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ க.அன்பழகன்‌, திரு.ஈ.ஆர்‌.ஈஸ்வரன்‌, ட்டி.இராமச்சந்திரன்‌, சி.வி.எம்‌.பி.எழிலரசன்‌, ஈ.பாலசுப்ரமணியம்‌, எஸ்‌.ராஜ்குமார்‌, அம்மன்‌.கே.அர்ச்சுணன்‌, டாக்டர்‌.தி.சதன்‌ திருமலைக்குமார்‌, ப.சிவக்குமார்‌ (௭) தாயகம்‌ கவி, அக்ரி S.S.கிருஷ்ணமூர்த்தி, ஜெ.முகம்மது ஷாநவாஸ்‌, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தின்‌ கூடுதல்‌ செயலாளர்‌ பா.சுப்பிரமணியம்‌ ஆகியோர்‌ ‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்‌.



உடன்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ மேயர்‌ திருமதி.கல்பனா ஆனந்தகுமார்‌, மதிப்பிற்குரிய துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷா்மிளா, பொதுசுகாதாரக்‌ குழுத்தலைவர்‌ பெ.மாரிச்செல்வள்‌, நகரமைப்புக்‌ குழுத்தலைவர்‌ சோமு(௭)சந்தோஷ்‌, வரிவிதிப்பு மற்றும்‌ நிதிக்குழுத்‌ தலைவர்‌ வி.பி.முபசீரா, மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளனர்‌.



Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...