குன்னூரில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கொட்டும் மழையில், கடும் குளிரிலும் போராட்டம்

தமிழ்நாட்டில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் ஐந்தாவது நாளாக நடத்தி வருகின்றனர். இன்றும் வலுபெற்று வரும் இப்போராட்டம் குன்னூர் பகுதியில் மூன்றாவது நாளாக இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கொட்டும் மழையில், கடும் குளிரிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இளைஞர்கள் கனமழையினையும் பொருட்படுத்தாமல் தங்களின் உரிமைக்காக போராடி வரும் நிலையில் குன்னூரைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கொட்டும் மழையிலும், கடும் குளிரிலும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டன ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையையும் நீக்கக்கோரியும் குன்னூர் வாகன நிறுத்தும் இடத்தில் இரவு பகல் பாராமல் மூன்றாவது நாளாக குரல் கொடுத்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...