தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ தமிழ்நாட்டில்‌ 2022-ம்‌ வருடத்திற்கான தென்மேற்குப்‌ பருவமழை முன்னறிவிப்பு!

தமிழ்நாட்டில் எதிர் வரக்கூடிய 2022-ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ள மாதத்திற்கான மழை பற்றிய முன்னறிவிப்பு நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கோவை: எதிர்வரக்கூடிய 2022-ம்‌ ஆண்டின்‌ தென்மேற்குப்‌ பருவமழைக்‌ காலத்திற்கான (ஜூன்‌ மாதம்‌ முதல்‌ செப்டம்பர் மாதம்‌ வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள வேளாண்‌ காலநிலை ஆராய்ச்சி மையம்‌, பயிர் மேலாண்மை இயக்கத்தில்‌ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக மாச்‌ மற்றும்‌ ஏப்ரல்‌ மாதங்களில்‌ பசிபிக்‌ பெருங்கடலில்‌ பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின்‌ மேற்பரப்பு நீரின்‌ வெப்பநிலை மற்றும்‌ தென்‌ மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன்‌ (Rainman International V.4.3 Software) என்னும்‌ கணிணி கட்டமைப்பைக்‌ கொண்டு 2022-ம்‌ ஆண்டிற்கான தென்மேற்குப்‌ பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது. தமிழகத்தின்‌ பல்வேறு மாவட்டங்களில்‌ 60 சதவிகித வாய்ப்பிற்கான எதிர்பாரக்கபபடும்‌ மழையளவு கீழே தரப்பட்டுள்ளது.

வடகிழக்கு மற்றும்‌ தெற்கு மாவட்டங்களில்‌ சராசரி மழையளவு விட அதிகமாக மழை எதிர்பார்க்கபபடுகிறது. பிற மாவட்டங்களில்‌ சராசரி மழையளவு எதிர்பார்க்கபபடுகிறது.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...