கோவை சேரன்மாநகர் சுற்றுப்பகுதிகளில் தெருவிளக்கு பராமரிப்பு பணி இன்று நடக்கிறது..!

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் மின் விளக்குகள் குறித்த புகார்களை 99948-76831 என்ற மொபைல் போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் செய்தியாக அனுப்பலாம்.



கோவை: சேரன் மாநகரில் தெருவிளக்கு பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி 22-வது வார்டு மாமன்ற உறுப்பினர்கோவை பாபுகூறியதாவது:-

கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற குடியிருப்பு பகுதிகளில் தெருவிளக்குகள் பராமரிப்பு மற்றும் பழுதுசரி செய்தல் குழு இன்று (21.05.2022) வருகின்றனர்.

எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் மின் விளக்குகள் குறித்த புகார்களை 99948-76831 என்ற மொபைல் போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் செய்தியாக அனுப்பலாம்.

மின்கம்பம் குறித்து புகார் அளிக்கும் போது மின் கம்பத்தில் இருக்கும் எண்ணை  தவறாமல் குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...