விக்டோரியா ஹால் வளாகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினை மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால் வளாகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.