கோவை பொள்ளாச்சி அருகே தாளக்கரை ஜமீன்முத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்..!

ஜமீன்முத்தூர் அய்யம்பாளையம், நல்லூத்துக்குளி, ராம பட்டினம், ராமநாதபுரம், செல்லாண்டி கவுண்டன்புதூர், வெள்ளைய கவுண்டனூர், கொசுவமடை ஆகிய பகுதிகளில் காலை 10-மணி முதல் மதியம் 2-மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.


கோவை: கோவை பொள்ளாச்சி அருகே தாளக்கரை ஜமீன்முத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

பொள்ளாச்சி கோட்டம் ஜமீன்முத்தூர் துணை மின் நிலையம் அய்யம்பாளையம், ராமபட்டினம் உயர் அழுத்த மின் பாதையில் மின் கம்பிகள் மாற்றம் செய்வதற்கு நாளை சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதையடுத்து, ஜமீன்முத்தூர் அய்யம்பாளையம், நல்லூத்துக்குளி, ராம பட்டினம், ராமநாதபுரம், செல்லாண்டி கவுண்டன்புதூர், வெள்ளைய கவுண்டனூர், கொசுவமடை ஆகிய பகுதிகளில் காலை 10-மணி முதல் மதியம் 2- மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலைச் செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...