வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
வால்பாறைஅதன் சுற்று வட்டார எஸ்டேட்புயலின் தாக்கத்தால் கனமழை பெய்து வருகிறது.
மழையால் தேயிலை உற்பத்தி அதிகரித்து உள்ளது. வால்பாறை, பெரியகல்லாறு, சின்னகல்லாறு, சிங்கோனா, ஈடியாறு, சோலையாறு, கெஜமுடி, கவர்கள், போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது.

வால்பாறை பகுதியில் பெய்த மழை அளவு 58-மில்லி மீட்டர் அளவும், சின்னக்கல்லாறு அணை பகுதியில் 42-மில்லி மீட்டர் மழை அளவும், நீராறு அணை பகுதியில் 78-மில்லி மீட்டர் மழை அளவும், சோலையாறு அணை பகுதியில் 77-மில்லி மீட்டர் மழையும் பதிவானது.