திருப்பூரில் உள்ள தனியார் ஸ்கேட்டிங் பயிற்சி பள்ளியில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி..!

ஊஞ்சப்பாளையத்தில் உள்ள தனியார் ஸ்கேட்டிங் பயிற்சி பள்ளியில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: பல்லடம் அருகே தனியார்ஸ்கேட்டிங் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊஞ்சப்பாளையத்தில் உள்ள தனியார் (velocity skating) ஸ்கேட்டிங் பயிற்சி பள்ளியில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது.



இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி, தூத்துக்குடி, கரூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள்கலந்து கொண்டனர்.



4-வயது முதல் 18-வயதுடைய மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள்.



Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...