வார்டு எண்.46-க்குட்பட்ட இரத்தினபுரி, ராமதாஸ் வீதி, பழனியம்மாள் வீதி, காளியப்பன் வீதி, மாணிக்கவாசகர் வீதி, செல்லப்பன் வீதி ஆகிய வீதிகளில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களால் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களால் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.46-க்குட்பட்ட இரத்தினபுரி, ராமதாஸ் வீதி, பழனியம்மாள் வீதி, காளியப்பன் வீதி, மாணிக்கவாசகர் வீதி, செல்லப்பன் வீதி ஆகிய வீதிகளில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களால் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது.