கற்பகம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான முதலாம் ஆண்டு மாணவ-மாணவியருக்கான டெக்னிக்கல் சிம்போஸியம், கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் களம் 2022 (KALAM 2022) மே-6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெற்றது.
கோவை: கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் டெக்னிக்கல் சிம்போஸியம்., கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் களம் 2022 நடைபெற்றது.
கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான முதலாம் ஆண்டு மாணவ-மாணவியருக்கான டெக்னிக்கல் சிம்போஸியம், கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் களம் 2022 (KALAM 2022) மே-6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி.விஜயகுமார் துவக்கி வைத்தார். இந்த விழாவில் 20-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த டெக்னிக்கல் நிகழ்ச்சிகள், ஐந்து கருத்தரங்குகள், 10-வகையான கலை சார்ந்த போட்டிகள் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள 175-கல்லூரிகளைச் சேர்ந்த 1851-மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றனர். இந்த விழாவில் மாணவ மாணவிகள் தங்களது துறை சம்பந்தமான திறமைகள், பல்வேறுதனிப்பட்ட திறன்கள்மற்றும் அவர்களது அறிவியல் மாதிரிகளை பார்வைக்கு வைத்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர் P.விஜயகுமார் மற்றும் கற்பகம் கல்விக் குழுமத்தின்PRO, ஆதி பாண்டியன், ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.