கோவை மாநகராட்சி 94-வது வார்டு மாச்சம்பாளையத்திலுள்ள பேரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு-பெற்றோருக்கான மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
கோவை: மாச்சம்பாளையத்தில் உள்ள பேரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு - பெற்றோருக்கான மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி 94-வது வார்டு மாச்சம்பாளையத்தில் உள்ள பேரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்பள்ளி மேலாண்மை குழு - பெற்றோருக்கான மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன்கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்வில் 96-வது வார்டு மாமன்ற உறுப்பினர் குணசேகரன் மற்றும் கணேசன், தங்கராஜ், கனகராஜ், தலைமை ஆசிரியர் மணிமேகலை, உதவி ஆசிரியை யமுனா, சிறப்பு பார்வையாளர் தலைமை ஆசிரியை ருக்குமனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.