இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோர் இல்லாத காரணத்தால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கோவை: சேரன்மாநகரில் மாநகராட்சி கழிவுநீர் வாகனம் மற்றும் தனியார் டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
கோவை, சேரன்மாநகர் முதல் பஸ் ஸ்டாப் அருகே மாநகராட்சி கழிவுநீர் வாகனம் மற்றும் தனியார் டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோர் இல்லாத காரணத்தால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.