அனைத்து வணிக நிறுவனங்களும் கோவிட் விதிமுறைகளை முறையே பின்பற்றிட வேண்டும் என மேயா் கல்பனா ஆனந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை: கோவிட் தொற்றுநோய் தற்போது இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500/- அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் இதனை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் அனைத்து வணிக நிறுவனங்களும் கோவிட் விதிமுறைகளை முறையே பின்பற்றிட வேண்டும் என மேயா் கல்பனா ஆனந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.