கடந்த 2021-22-ம் ஆண்டில் குறு, சிறு நிறுவனங்களுக்கு தாமத பண பட்டுவாடா திட்டத்தை திறன்பட செயல்படுத்தியதற்கான விருது மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான துறை அமைச்சர் நாராயண தத் ரானே வழங்கினார்.
கோவை: தாமத பண பட்டுவாடா திட்டத்தை திறன்பட செயல்படுத்தியதற்கான விருது மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான துறை அமைச்சர் நாராயண தத் ரானே வழங்கினார்.
கோவை மாவட்ட குறு, சிறு நிறுவனங்களுக்கான வசதியாக்க குழு மூலம் கடந்த 2021-22-ம் ஆண்டில் குறு, சிறு நிறுவனங்களுக்கு தாமத பண பட்டுவாடா திட்டத்தை திறன்பட செயல்படுத்தியதற்கான விருது மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான துறை அமைச்சர் நாராயண தத் ரானே, அம்பேத்கார் இண்டர்நேசனல் சென்டர், 15 ஜன்பத், டெல்லியில், 20.04.2022 அன்று குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சேம்பர் மூலம் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.
கோயம்புத்தூர் மாவட்ட குறு, சிறு நிறுவனங்களுக்கான வசதியாக்க குழு தலைவர்/ தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சார்பாக கோயம்புத்தூர் மாவட்ட குறு, சிறு நிறுவனங்களுக்கான வசதியாக்கக்குழு செயலர் பா.கார்த்திகை வாசன், பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கோயம்புத்தூர் இவ்விருதினை பெற்றுக்கொண்டார்.

2021-22-ம் நிதியாண்டில் கோயம்புத்தூர் மாவட்ட குறு, சிறு நிறுவனங்களுக்கான வசதியாக்க குழு 9 கூட்டங்கள் மூலம் 244 வழக்குகள் விசாரிக்கப்பட்டது. இதில் 29 வழக்குகள் சமரசம் செய்யப்பட்டு ரூ.5.48 கோடிகள் பரஸ்பரம் தீர்க்கப்பட்டது. 149 வழக்குகளில் ரூ.21 கோடிகளுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
குறு மற்றும் சிறு நிறுவனங்கள் வசூலாகாதநிலுவைத்தொகைகளை (45 நாட்களுக்கு மேல்) வசதியாக்க குழு மூலம் வசூலிக்க https://samadhaan.msme.gov.in/ மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.