கோவை மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர ரயில் இயக்கம்..!

இந்த ரயில் வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் ஒரு நாள் இயக்கப்பட உள்ளது. பயணிகள் பயணம் செல்வதை பொறுத்து, ரயில் நிரந்தரம் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து, திருநெல்வேலிக்கு வாராந்திர சிறப்பு ரயில் நேற்று முதல் இயக்கப்படுகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பழநி, திண்டுக்கல், மதுரை வழியாக திருநெல்வேலிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு, திருநெல்வேலியில் புறப்பட்டு, நேற்று காலை 7:25 மணிக்கு மேட்டுப்பாளையத்துக்கு ரயில் வந்தடைந்தது. இரவு 7:45 மணிக்கு திருநெல்வேலிக்கு 15 பெட்டிகளுடன் ரயில் புறப்பட்டு சென்றது.

இந்த ரயில் வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் ஒரு நாள் இயக்கப்பட உள்ளது. பயணிகள் பயணம் செல்வதை பொறுத்து, ரயில் நிரந்தரம் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...