கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 98-வது வார்டு மற்றும் சில வார்டுகளுக்கு மார்ச் மாதத்திற்குரிய சம்பளம் கிடைக்க வில்லை என்றும், சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தின கூலி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 98-வது வார்டு மற்றும் சில வார்டுகளுக்கு மார்ச் மாதத்திற்குரிய கூலியை இன்றைய தேதி வரை தின கூலி தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்க வில்லை என்று சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தின கூலி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 98-வது வார்டில் பணிபுரியும் 40 கூலி தொழிலாளர்களுக்கும் மற்றும் ஒரு சில வார்டுகளில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு இன்றைய தேதி வரை சம்பளம் வழங்க படவில்லை.
எனவே சம்பளம் கிடைக்கப்படாத வார்டுகளில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு உடனே சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவைக்கிறோம் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 98-வது வார்டு தின கூலித் தொழிலாளர்க்குமார்ச் மாத சம்பளத்தைக்கேட்டு இன்று வேலை புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.