சாடிவயலில் காட்டு யானை தாக்கி கும்கி யானை தந்தம் உடைந்தது

கோவை மாவட்டம், கோவை குற்றாலம் அருகே சாடிவயல் யானைகள் முகாம் அமைந்துள்ளது. இப்பகுதி மலையடிவாரப் பகுதி என்பதால் அவ்வப்போது அங்குள்ள குடியிருப்புகளுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்ட இங்கிருந்து கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், இங்கு உடல் நலம்குன்றிய யானைகளுக்கு மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், சாடிவயல் யானைகள் முகாமில் நேற்று இரவு காட்டு யானைகள் நுழைந்து முகாமில் இருந்த கும்கி யானைகளை தாக்கின. இதில், அங்கிருந்த சுஜய் என்னும் கும்கி யானையை காட்டு யானைகள் பலமாக தாக்கின.



காட்டு யானைகளின் இந்த தாக்குதலில், கும்கி யானை சுஜயின் வலது தந்தம் உடைந்தது. இதைத்தொடர்ந்து, கும்கி யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு  வருகிறது

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...