பிரதான அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட கோப்புகள் சம்மந்தப்பட்ட வரிவசூலர், உதவி வருவாய் அலுவலர் மற்றும் மண்டல உதவி ஆணையாளர்களால் பரிசீலனை செய்யப்பட்டது.
கோவை: 5-மண்டலங்களிலும் நிலுவையில் இருந்த சொத்துவரி பெயர் மாற்ற கோப்புகள் அனைத்தும் மண்டல அலுவலங்களிலிருந்து பிரதான அலுவலகத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் நிலுவையில் இருந்த சொத்துவரி பெயர் மாற்றக் கோப்புகள் அனைத்தும் மண்டல அலுவலங்களிலிருந்து பிரதான அலுவலகத்திற்கு இன்று (09.04.2022) கொண்டு வரப்பட்டு, சம்மந்தப்பட்ட வரிவசூலர், உதவி வருவாய் அலுவலர் மற்றும் மண்டல உதவி ஆணையாளர்களால் பரிசீலனை செய்யப்பட்டது.
ஆவணங்கள் முறையாக இணைக்கப்பட்ட 400 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, அதற்கான சொத்து வரி பெயர் மாற்ற உத்திரவுகள் மண்டல அலுவலகங்களிலிருந்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் இன்று (09.04.2022) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.