மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.69-க்குட்பட்ட என்.எஸ்.ஆர் சாலையில் மில்லர் இயந்திரத்தின் மூலம் மறுதார் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சியில் மறுதார் தளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.69-க்குட்பட்ட என்.எஸ்.ஆர் சாலையில் மில்லர் இயந்திரத்தின் மூலம் மறுதார் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.