கோவை மாநகராட்சி 5-மண்டல தலைவர்களுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நடந்து முடிந்த நிலையில் இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மண்டல தலைவர்கள் மண்டல அலுவலகங்களில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
கோவை: கோவை மாநகராட்சியின் 5-மண்டல தலைவர்களும் இன்று மண்டல தலைவர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட 5-மண்டலங்களுக்கான தலைவர்களுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 30-தேதி அன்று நடந்து முடிந்த நிலையில் இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மண்டல தலைவர்கள் மண்டல அலுவலகங்களில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

அதன்படி கோவை மத்திய மண்டலத்திற்கு மீனா லோகு (46-வது வார்டு மாமன்ற உறுப்பினர்), வடக்கு மண்டலத்திற்கு கதிர்வேல் (10-வது வார்டு மாமன்ற உறுப்பினர்), தெற்கு மண்டலத்திற்குத் தனலட்சுமி (94-வது வார்டு மாமன்ற உறுப்பினர்), கிழக்கு மண்டலத்திற்கு லக்குமி இளஞ்செல்வி (52-வது வார்டு மாமன்ற உறுப்பினர்), மேற்கு மண்டலத்திற்குத் தெய்வானை தமிழ்மறை (36-வது வார்டு) மாமன்ற உறுப்பினர் ஆகியோர் தலைவர்களாகப் பொறுப்பேற்று கொண்டனர். இவர்கள் அனைவரும் அந்தந்த மண்டல அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.