வால்பாறை பகுதியில் வனவிலங்கு சொந்தரவு அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோவை: வால்பாறை அருகே காட்டெருமை தாக்கி வடமாநில தொழிலாளி படுகாயம் அடைந்த நிலையில், கோவைதனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார வனப்பகுதியில் யானை, புலி, கரடி, சிறுத்தை, காட்டெருமை, காட்டு நாய் போன்ற வனவிலங்குகள் அதிகரித்து வருகிறது.
யானைகள்சிறுத்தைகள் மக்கள்குடியிருப்பு பகுதிக்குள்நுழைந்து அவ்வப்போது மக்களை அச்சுறுத்தி வருகின்றன. வால்பாறை அருகே டாடாஎஸ்டேட்டுக்கு சொந்தமானவில்லோனி பகுதியில்உள்ள காப்பி காடு இடத்தில் இன்று காலை காபி தோட்டத்தில்வடமாநில தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அடர்ந்த காபி தோட்ட பகுதியில் காட்டெருமைகள் கூட்டம் நின்றுஉள்ளது. திரேஸ்வர் ஓரான் என்ற 33 வயது வடமாநில தொழிலாளியை திடீரென்று அப்பகுதிக்கு வந்த காட்டெருமை ஒன்று தாக்கியதில்வயிற்றுப்பகுதியில் படுகாயம் அடைந்து கீழே விழுந்தார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் போட்டு காட்டு எருமையை விரட்டினர். தொழிலாளிகள் காயம் அடைந்தவரை மீட்டு எஸ்டேடுக்கு சொந்தமானமருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்று பின் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
வால்பாறை பகுதியில் வனவிலங்கு சொந்தரவு அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை விடுத்து உள்ளனர்.