கோவையில் முதல்வர் பிறந்த நாளையொட்டி அங்கன்வாடி மையத்திற்கு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்..!

பீளமேடு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு பொருட்களை கோவை கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் வழங்கினார்.


கோவை: தமிழக முதல்வரின் பிறந்தநாளையொட்டி பீளமேடு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்களைக் கோவை கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் வழங்கினார்.



தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, கோவை மாநகராட்சி 52 வது வார்டிற்கு உட்பட்ட பீளமேடு பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள 100 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, திமுக பொறியாளர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள், சில்வர் தட்டுகள், டம்ளர், தரையில் விரிக்கும் பாய்கள் மற்றும் பென்சில், சிலேட்டு போன்ற கல்வி உபகரண பொருட்கள் ஆகியவற்றைக் கிழக்கு மண்டல தலைவர் இலக்கு இளஞ்செல்வி கார்த்திக் வழங்கினார். திமுகாவின் பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...