கோவை வால்பாறையில் நாளை மக்கள் நீதிமன்றம்..!

வால்பாறை நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்தில் நாளை லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.


கோவை: கோவை வால்பாறையில் மக்கள் நீதிமன்றம் நாளை நடக்கிறது.

கோவை மாவட்டம் வால்பாறை நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்தில் நாளை சனிக்கிழமை (12.3.22) லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

வால்பாறை நீதிமன்ற வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வால்பாறை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கவிதா தலைமையில் நாளை மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

இதில் பொதுமக்கள் தங்களுக்கான குறைபாடுகள், நிலுவையில் உள்ள வழக்குகள், குற்ற வழக்குகள், தொழிலாளர் தொடர்பான வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் முன்கூட்டியே தெரிவித்து மக்கள் நீதிமன்றத்தில் அதற்கான தீர்வு காண முன்வரலாம்

என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பொது மக்கள் பயன்பெற நீதிமன்றம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...