கோவையில் 1,200-கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2-பேர் கைது

குடிமைப்பொருள் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது 1,200 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


கோவை: குடிமைப்பொருள் அதிகாரிகள் புதுவிக்கை நாயக்கர் அம்மன் கோவில் தோட்டம் அருகில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது டிவிஎஸ் எக்ஸ்எல் 1,200 கிலோ அரிசி கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை பொள்ளாச்சி அலகு காவல் ஆய்வாளர் கோபிநாத் அவர்களுக்கு இன்று 08/03/22 மதியம் 2 மணி அளவில் பொதுவிநியோக ரேஷன் அரிசி கடத்துவதாக வந்தது.

ரகசிய தகவலின்படி சார்பு ஆய்வாளர் பாரத நேரு மற்றும் காவலர்கள் கோயமுத்தூர் to செல்வபுரம் ரோடு சுண்டக்காமுத்தூர் புதுவிக்கை நாயக்கர் அம்மன் கோவில் தோட்டம் அருகில் மறைவான பகுதியில் சோதனை செய்தனர்.

அதில் சரவணன்-(வ 28) S/oசேகர் கோவை மற்றும் சிவபெருமாள்- (வ 28) S/o அழகிரிசாமி செல்வபுரம் கோயம்புத்தூர், பகுதியை சார்ந்த இரண்டு நபர்களும் TN 37 BP 6365 TVS XL Super இருசக்கர வாகனம் மேற்படி மறைவான பகுதியில் 50 கிலோ எடை கொண்ட 24 வெள்ளை நிற சாக்கு மூட்டையில் மறைத்து வைத்திருந்த சுமார் 1,200 கிலோ பொது விநியோக ரேஷன் அரிசி கடத்துவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மேற்படி எதிர்யிடம் வந்து கைப்பற்றப்பட்டது.

விசாரணை செய்கையில் எதிரிகள் கடந்த ஒரு மாதமாக கோவை மற்றும் செல்வபுரம் பகுதியில் குறைவான விலைக்கு பொதுவிநியோக ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் வாங்கி அதிக லாபத்திற்கு கேரளா மாநிலத்திற்கு கடத்தி சென்று விற்பது தெரியவந்தது.

மேற்படி இரண்டு பேரையும், மற்றும் வாகனம் பொதுவிநியோக ரேஷன் அரிசியை கைப்பற்றி நிலையம் கொண்டுவந்து இருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...