கோவை மாநகராட்சியில் பல இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் புதிதாக நடைபெற்று வரும் சாலைப் பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டார்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 21க்குட்பட்ட மணிவாசகர் வீதியில் 449 மீட்டர் தொலைவிற்கு, ரூ.39 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 4க்குட்பட்ட சின்னமேட்டுப்பாளையம் சாலையில் 1730 மீட்டர் தொலைவிற்கு, ரூ.176 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 10க்குட்பட்ட ஷாஜகான் நகரில் 442 மீட்டர் தொலைவிற்கு, ரூ.42 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.