கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த மறைமுக தேர்தலில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு

கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்தில் இன்று நடந்த மறைமுக தேர்தலில் 11-வது வார்டு உறுப்பினர் கதிர்வேல் தலைவராகவும், 6-வது உறுப்பினர் பாலகுமார் துணைத் தலைவராகப் போட்டியின்றி தேர்தெடுக்கபட்டனர்.


கோவை: தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வுக்கான மறைமுக தேர்தல் இன்று நடை பெற்றது.

இந்த நிலையில், கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் பதவிக்கு 11-வார்டில் வெற்றி பெற்ற கதிர்வேல் வேட்பாளராக திமுக தலைமை கழகம் அறிவித்திருந்து.

ஆனால் கிணத்துக்கடவு பேரூராட்சியில் அதிக இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று கைபற்றியது.

இதனால் இன்று கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்தில் இன்று நடந்த மறைமுக தேர்தலில் 11-வது வார்டு உறுப்பினர் கதிர்வேல் தலைவராகவும், 6-வது உறுப்பினர் பாலகுமார் துணைத் தலைவராகப் போட்டியின்றி தேர்தெடுக்கபட்டனர்.

இதையடுத்து, பதவி ஏற்றுக்கொண்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...