கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் பகுதியில் உள்ள உணவகத்தில் மது அருந்த அனுமதித்த நபரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் உள்ள உணவகத்தில் மது அருந்த அனுமதித்த நபர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் காவல்துறை உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள ஒரு தனியார் உணவகத்தில் அனுமதி இல்லாமல் மது அருந்துவதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் அனுமதியின்றி மது அருந்த அனுமதித்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பவுல்ராஜ்(41) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.