திருப்பூர் மாநகராட்சி மேயராகிறார் ந.தினேஷ்குமார்: துணை மேயராகிறார் பாலசுப்பிரமணியம்.!!

திருப்பூர் மாநகராட்சியின் மேயராக திமுகவை சேர்ந்த தினேஷ் குமார், துணை மேயராக இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் துணை மேயராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆர்.பாலசுப்பிரமணியம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயருக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், காலையில் மேயர் தேர்தல் நடைபெற்றது.



இதில், திமுக வேட்பாளர் தினேஷ்குமாரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுப் பதவியேற்றுக்கொண்டார்.

இதனை அடுத்து மதியம் துணை மேயர் தேர்தல் நடைபெற்றது.



இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர் பாலசுப்பிரமணியம் என்பவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததன் காரணமாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.



இதனையடுத்து மாநகராட்சி ஆணையாளர் காந்தி குமார் அவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கினார்.



இதனையடுத்து துணை மேயராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...