வால்பாறை நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 21 வார்டு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா..!

நகராட்சி ஆணையாளர் சுரேஷ் நகர உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


கோவை: கோவை வால்பாறை நகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற நகர உறுப்பினர்களுக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது.



வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் 21 வார்டு உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் வருகை புரிந்தனர். நகராட்சி ஆணையாளர் சுரேஷ் அவர்கள் நகர உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதில், திமுக கட்சியினர் 20 பேர் மற்றும் அதிமுக கட்சியினர் ஒருவர் பதவி ஏற்றனர்.

பதவியேற்ற உறுப்பினர்களின் விவரங்கள் பின்வருமாறு:-



1 வார்டு - செல்வகுமார்

2 வார்டு - கனகமணி

3 வார்டு - வீரமணி

4 வார்டு - j.பாஸ்கர்

5 வார்டு - கவிதா

6 வார்டு - சத்தியவானிமுத்து

7 வார்டு - கலாராணி

8 வார்டு - இந்துமதி

9 வார்டு - மகுடிஸ்வரன்

10 வார்டு - காமாட்சி

11 வார்டு - செந்தில்குமார்

12 வார்டு - அன்பரசன்

13 வார்டு - ராஜேஸ்வரி

14 வார்டு - அழகு சுந்தரவல்லி

15 வார்டு - ரவிச்சந்திரன்

16 வார்டு - கீதாலட்சுமி

17 வார்டு - மணிகண்டன் (அதிமுக)

18 வார்டு - ஜெயந்தி

19 வார்டு - பால்சாமி

20 வார்டு - மாரியம்மாள்

21 வார்டு - உமா மகேஷ்வரி ஆகியோர் பதவி ஏற்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...