கோவை வால்பாறை நகராட்சியின் 12வது வார்டு உறுப்பினர் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி முதலமைச்சரின் பிறந்த நாளை கொண்டாடினார்..!

12வது வார்டு உறுப்பினர் அன்பரசன் கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர்.



கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 12வது வார்டு உறுப்பினர் அன்பரசன் கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி முதலமைச்சரின் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.



இந்நிகழ்வில் 4 வது வார்டு உறுப்பினர் j பாஸ்கர், டென்சின் கிருஷ்ணமூர்த்தி, ஆசைதம்பி, பாண்டி, ராஜ்குமார், சுதாகர், பிரீய்ஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...