கோவை வால்பாறை நகராட்சியில் தமிழக முதலமைச்சரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கி கொண்டாட்டம்..!

10வது வார்டு உறுப்பினர் காமாட்சி கோழிக்கடை கணேசன் மற்றும் 9வது வார்டு உறுப்பினர் மகுடீஸ்வரன் இணைந்து பழங்குடியின உண்டு, உறைவிட பள்ளி குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கினர்.


கோவை: கோவை வால்பாறை பகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு 10வது வார்டு உறுப்பினர் காமாட்சி கோழிக்கடை கணேசன் மற்றும் 9வது வார்டு உறுப்பினர் மகுடீஸ்வரன் இணைந்து பழங்குடியின மக்கள் குழந்தைகள் படிக்கும் உண்டு, உறைவிட பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கி முதலமைச்சர் பிறந்த நாளை கொண்டாடினர்.



இந்நிகழ்வில், நகர பொறுப்பாளர் பால்பாண்டி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் j பாஸ்கர், 14வது வார்டு உறுப்பினர் அழகு சுந்தரவல்லி செல்வம் 21வது வார்டு உறுப்பினர் உமா மகேஸ்வரி சுதாகர், 11வது வார்டு உறுப்பினர் செந்தில், 12 வது வார்டு உறுப்பினர் அன்பரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...