வால்பாறை நகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 10வது வார்டு உறுப்பினர் காமாட்சி கணேசன் தேயிலை தொழிலாளர்களுக்கு நன்றி..!

2,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.


கோவை: கோவை வால்பாறை நகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 10வது வார்டு உறுப்பினர் காமாட்சி கணேசன் தேயிலை தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் நகராட்சி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் 22ம் தேதி வெற்றி வேட்பாளர்கள் அறிவித்த நிலையில் 10வது வார்டினைச் சேர்ந்த திமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன் அவர்களது மனைவி காமாட்சி இரண்டாயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.



இதனைத்தொடர்ந்து வாக்களித்த பொதுமக்களுக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணமாக நடுமலை எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை சந்தித்து அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாக்கு அளித்ததற்கு நன்றி கூறி அவர்களுக்கு உண்டான பிரச்சனைகளைக் கேட்டறிந்து, அதனை சரி செய்து தருவதாகவும் உறுதி கூறி வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...