கோவை‌ மாநகராட்சியில் மேயர், துணை மேயர்‌ பதவிக்கு மார்ச் 4-ல் மறைமுகத் தேர்தல்

கோவை‌ மாநகராட்சியில்‌ தோ்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களிலிருந்து மேயர்‌ பதிவிக்கும், துணை மேயர்‌ பதவிக்கும்‌ தலா ஒருவரை தேர்ந்தெடுக்கும்‌ மறைமுகத்‌ தேர்தல்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ உள்ள விக்டோரியா ஹால்‌ கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது.



கோவை: கோவை‌ மாநகராட்சியில்‌ நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில்‌ வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள்‌ பதவியேற்புக்கூட்டம்‌ 02.03.2022 காலை 10.00 மணிக்கு மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.

கோவை‌ மாநகராட்சியில்‌ 04.03.2022 வெள்ளிக்‌ கிழமை முற்பகல்‌ 9.30 மணிக்கு தோ்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களிலிருந்து மேயர்‌ பதிவிக்கும்‌, பிற்பகல்‌ 2.30 மணிக்கு துணை மேயர்‌ பதவிக்கும்‌ தலா ஒருவரை தேர்ந்தெடுக்கும்‌ மறைமுகத்‌ தேர்தல்‌, தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ உள்ள விக்டோரியா ஹால்‌ கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது.

மேலும், கோவை‌ மாநகராட்சியில்‌ 19.02.2022 அன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில்‌ வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள்‌ பதவியேற்புக்கூட்டம்‌ நடைபெறவுள்ளது.

02.03.2022 காலை 10.00 மணிக்கு மாநகராட்சி கலையரங்கம்‌, திருவேங்கடசாமி ரோடு கிழக்கு, ஆர்‌.எஸ்‌.புரத்தில், நடைப்பெறும் என தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...