கிணத்துக்கடவில் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கல்..!

அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கல் வழங்கப்பட்டது.


கோவை: அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கல் வழங்கப்பட்டது.

முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பொள்ளாச்சி கிளை 2-ல் உள்ள அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கிணத்துக்கடவு சிங்கரம்பாளையம் பகுதியில் உள்ள பிரசன்டேஷன் கான்வென்ட் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மண்டலச் செயலாளர் சி.டி.சி எம்.சின்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கிளை தலைவர் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் கலந்துகொண்டு மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு நகரச் செயலாளர் மூர்த்தி, பேரூராட்சி கவுன்சிலர் டிஎல்.சிங், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பொள்ளாச்சி கிளை-2 அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...