ரூ.200-கோடியில் சாலை சீரமைப்பு: கோவை விரைவில் வளர்ச்சி அடையும் - அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்

தமிழக முதலமைச்சர் முதற்கட்டமாக கோவையின் சாலைகளை சீரமைக்க ரூ.200-கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சரும் கோவையின் பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.



கோவை: தமிழக முதலமைச்சர் முதற்கட்டமாக கோவையின் சாலைகளை சீரமைக்க ரூ.200-கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சரும் கோவையின் பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்களுகான கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மின்சாரத் துறை அமைச்சரும் கோவையின் பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி முதலமைச்சர் முதற்கட்டமாக கோவையின் சாலைகளை சீரமைக்க ரூ.200-கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.



மேலும், முதலமைச்சர் திட்டத்தின் கீழ் கோவை விரைவில் வளர்ச்சி அடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...